எதிர்நீச்சல் சீரியல் குடும்பமாக எப்படி தீபாவளி கொண்டாடியுள்ளார்கள் பாருங்க.. இதோ
தீபாவளி
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் தங்களது தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியல் குடும்பம்
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளும் தீபாவளி பண்டிகையை குடும்பமாக இணைந்து கொண்டாடியுள்ளனர்.
அந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ:
மேலும் கதாநாயகியாக நடித்து வரும் பார்வதி, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா மற்றும் விபு ராமன் ஆகியோர் தங்களது தீபாவளி போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த போட்டோஷூட்: