எதிர்நீச்சல் சீரியல் புகழ் கரிகாலன் நிஜத்தில் இப்படிபட்டவரா?- ஓபனாக கூறிய குணசேகரன்
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் என்ற பெயரை கேட்டாலே முதலில் சிவகார்த்திகேயனும், அந்த பாடலும் தான் நியாபகம் வரும்.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் தான் மக்களுக்கு இப்போது முதலில் நியாபகம் வருகிறது. அந்த அளவிற்கு மக்களால் கொண்டாடப்படும் தொடராக அமைந்துள்ளது.
திருச்செல்வம் இயக்கிவரும் இந்த தொடரில் கடந்த சில வாரங்களாக கரிகாலன் கதாபாத்திரம் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. காரணம் அவருக்கும் ஆதிரைக்கு நடந்த திருமணம் குறித்து பேசுகிறார்கள்.
பிரபலத்தின் பேட்டி
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கமலேஷ் அவர்களின் மகள் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் அனைவரும் வந்தனர்.
அப்போது ஆதி குணசேகர் அவர்களிடம் கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விமல் குறித்து கேட்டபோது, கரிகாலன் தினசரி வாழ்க்கையில் நிறைய புத்தகங்களை படிப்பவர், அது மட்டும் இல்லாமல் அவர் எழுத்தாளரும் தான் என கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்- கோபிக்கு இப்படியொரு சோகமா?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
