எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஜனனியா இது?- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த தொடர் இப்போது வேறலெவல் ரீச் பெற்றுள்ளது.
கோலங்கள் தொடர் 500 எபிசோடுகளில் தனக்கு கொடுத்த வெற்றி எதிர்நீச்சல் 300 எபிசோடுகளிலேயே தனக்கு கொடுத்துவிட்டது என திருச்செல்வமே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஜனனி என்கிற மதுமிதா
இந்த தொடரில் ஜனனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் மதுமிதா. கன்னட நடிகையான இவர் அங்கு 4 வருடங்களாக சினிமா துறையில் இருந்துள்ளார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக உடை அணிந்துவந்த மதுமிதா தனது இன்ஸ்டாவில் செம மாடர்ன் உடையில் போட்டோக்கள் பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம மதுமிதாவா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan