எனது மார்பகம் பெரிதாக இருக்க காரணம்- ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு எதிர்நீச்சர் சீரியல் கனிகா நச் பதிலடி
எதிர்நீச்சல்
சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா.
பின் சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் இவர் வரலாறு படத்துக்கு பின் நடிக்கவில்லை.
நடிப்பதை நிறுத்திய அவர் கடந்த 2008ம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டில் ஆனார்.
![தாய்லாந்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி பாண்டியன்- வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்](https://cdn.ibcstack.com/article/302a8d36-330c-4005-8c62-b3d2330d7fe9/24-65c9ffde252b3-sm.webp)
தாய்லாந்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி பாண்டியன்- வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்
அதன்பின் மலையாளத்தில் சில படங்களில் நடித்துவந்தவர் தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஈஸ்வரி ரோலில் நடித்துவரும் கனிகாவிற்கு மக்களிடத்திலும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
சமீபத்திய பேட்டி
இந்த நிலையில் நடிகை கனிகா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் எனது மார்பகம் பெரிதாக இருக்க காரணம் என்ன என கமெண்ட் செய்கிறார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இருப்பது தான் என்னிடமும் உள்ளது.
திருமணமாகி கர்ப்பமானவர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மார்பகம் பெரிதாக தன் இருக்கும். அப்படி ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டதால் தான் எனது மார்பகமும் பெரிதாக இருக்கிறது.
இப்படி கொச்சையாக பதிவிடுபவர்களை பார்க்கும் போது அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தான் யோசிக்க தோன்றுகிறது என கூறியுள்ளார்.
You May Like This Video
![viral video: சிறுத்தையிடமிருந்து நுட்பமான முறையில் தப்பித்த கடல் சிங்கம்... வியக்கவைக்கும் காட்சி](https://cdn.ibcstack.com/article/b24895d7-19e3-4a60-ad5d-bc5a2dc32064/24-67666eab6cfc1-sm.webp)
viral video: சிறுத்தையிடமிருந்து நுட்பமான முறையில் தப்பித்த கடல் சிங்கம்... வியக்கவைக்கும் காட்சி Manithan
![மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த கொடூரம்... கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்தாரியின் அதிர்ச்சி பின்னணி](https://cdn.ibcstack.com/article/c74af6e4-c371-4845-a436-189ef401a5f1/24-676786fab5d59-sm.webp)
மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த கொடூரம்... கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்தாரியின் அதிர்ச்சி பின்னணி News Lankasri
![தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது - அல்லு அர்ஜுனுக்கு ரேவந்த் ரெட்டி பதிலடி!](https://cdn.ibcstack.com/article/f7eb6341-cfe8-428d-903b-8378ac9fff9b/24-676795a718cb1-sm.webp)
தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது - அல்லு அர்ஜுனுக்கு ரேவந்த் ரெட்டி பதிலடி! IBC Tamilnadu
![சாலை எங்கும் சிதறிய உடல்கள் ரத்த வெள்ளம்.. இதுவரை 10 ஆயிரம் பேர் பலியான சம்பவம் - வெளியான ஷாக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/284acc2f-a199-4e3f-b5c6-5df167a18eff/24-67677d9c5b100-sm.webp)