எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதாவிற்கு சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?.. வீடியோவுடன் இதோ
எதிர்நீச்சல்
திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல்.
கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா மற்றும் மதுமிதா என 4 பெண்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் பெண்கள் புரட்சி பற்றி பேசியிருந்தது.
கடைசியில் கொஞ்சம் கதைக்களம் சொதப்ப திடீரென தொடரையும் முடித்துள்ளார்கள். சீரியல் முடிந்ததும் இதில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரிப்பிரியா புதிய நடனப்பள்ளி தொடங்கிய செய்தியை வெளியிட்டிருந்தார்.
மதுமிதா வீடியோ
இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதுமிதா தனது சொந்த யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் சென்னையில் இருக்கும் தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார்.
அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அவர் வெளியிட்ட வீடியோ,