எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதாவா இது, மாலத்தீவில் அவர் வெளியிட்ட போட்டோ- குவியும் லைக்ஸ்
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் கோலங்கள் சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் இயக்கிவரும் சீரியல் எதிர்நீச்சல்.
இந்த தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவால் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச் கிடைத்தது.
ஆனால் அவர் இறந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, தற்போது அவரது கதாபாத்திரத்தில் வேல் ராமமூர்த்தி என்பவர் நடித்து வருகிறார்.
தற்போது கதையில் தர்ஷினி-கரிகாலன் திருமணம், எலெக்ஷன், ஆதிரை வழக்கு என அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் பரபரப்பின் உச்சமாக ஓடுகிறது.
மதுமிதா லேட்டஸ்ட்
இந்த தொடரின் கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் ஜனனி.
இவரது உண்மையான பெயர் மதுமிதா, இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.
You May Like This Video

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
