தர்ஷினி திருமணத்தை நிறுத்த புதிய எண்ட்ரி கொடுத்த பிரபலம்: யார் அவர், எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல் புரொமோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
குணசேகரன் மற்றும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி இவர்களை சுற்றிய கதையாக தான் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
தற்போது கதையில் தர்ஷினிக்கு திருமணம் செய்துவைக்க எல்லா தில்லு முல்லு வேலைகளையும் செய்துவரும் குணசேகரன்.
ஆனால் அவர் ஏற்பாடு செய்துள்ள இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தியே ஆக வேண்டும் என போராடும் வீட்டுப் பெண்கள்.
ஒரு வழியாக மண்டபத்தில் திருமணம் நடப்பதை தெரிந்துகொண்டு பெண்கள் போலீஸை அழைத்து சென்று திருமணத்தை நிறுத்த நினைத்தால் குணசேகரன் வேறு டுவிஸ்ட் வைத்துள்ளார்.

புதிய புரொமோ
தற்போது புதியதாக வந்துள்ள புதிய புரொமோவில் குணசேகரன் தனது வீட்டுப் பெண்களை அடித்து விரட்ட நினைக்கிறார். பெண்களும் திருமணத்தை நிறுத்த போராட திடீரென ஒருவர் எண்ட்ரி கொடுக்கிறார், அவர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri