புதிய திட்டத்தில் இருந்த கதிர், வேறொரு பிளான் போட்டு அவரை தூக்கிய ஜீவானந்தம்- பரபரப்பு எதிர்நீச்சல் புரொமோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
சொத்து பிரச்சனை அப்படியே கதை எங்கெங்கோ சென்று இப்போது குணசேகரன்-ஜீவானந்தம் நேர் எதிர் மோதிக் கொள்வது போல் கதை வந்துள்ளது.
தொடரில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெரியவில்லை. திருவிழாவில் யார் உயிராவது போகுமா அல்லது குணசேகரன் ஜீவானந்தத்திடம் தோற்றுப்போவாரா என நிறைய கேள்விகள் உள்ளது.
இந்த நிலையில் தான் எபிசோடில் ஒரு புது திருப்பம் வந்துள்ளது.
பரபரப்பு புரொமோ
நந்தினிக்கு துரோகம் செய்து வேறொரு பெண்ணுடன பேசி வந்த கதிரை அலேக்காக தூக்கியுள்ளார் ஜீவானந்தம். குணசேகரன், தம்பி கதிரிடம் கூறிய பிளானை முடித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் திருவிழா சென்றுள்ளார்.
இனி என்ன நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.