எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்
எதிர்நீச்சல் நடிகை பார்வதி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி. சீரியல் மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பின் இவர் தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியலில் கதாநாயகி மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தாலும், நடிகை பார்வதி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். எதிர்நீச்சல் சீரியல் மூலம் தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் பார்வதி உருவாக்கியுள்ளார்.
பார்வதியின் குடும்பம்
சீரியலில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடிக்கும் நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்து பலருக்கும் தெரியாது. தங்களின் குடும்பம் குறித்து அவர்களே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் மட்டுமே நமக்கு தெரியும்.
இந்த நிலையில், எதிர்நீச்சல் கதாநாயகி நடிகை பார்வதி தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க: