எதிர்நீச்சல் சீரியல் புகழ் சக்திக்கு நிஜத்தில் திருமணம் முடிந்ததா?- அவரது மனைவியின் போட்டோ இதோ
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியலில் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். முதலில் அப்பத்தா 40 % சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் இருந்தார்.
பின் ஜீவானந்தத்தை கொலை செய்ய பிளான் போட்டு அது வேறொரு பிரச்சனையை இழுத்துள்ளது. இப்போது தனது மனைவி ஈஸ்வரி ஜீவானந்தத்தின் முன்னாள் காதலி என்பதை தெரிந்துகொண்டவர் அடுத்த பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
ஈஸ்வரியை வெட்டிவிட முடிவு எடுத்து பேசிக்கொண்டிருக்கும் போது அப்பத்தா போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குள் கெத்தாக நுழைகிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
நடிகர் சக்தி
இந்த தொடரில் அண்ணன் செய்யும் தவறுகளுக்கு துணை போகாமல் தைரியமாக பேசி வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நடித்து வருபவர் சக்தி.
இவர் கதாபாத்திரம் பாசிட்டீவாக சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
இவருக்கு கார்த்திகா எனபவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார், பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துள்ளார்.
தற்போது அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
பிக்பாஸ் 7வது சீசனில் இந்த கிளாமர் போட்டோ ஷுட் புகழ் நடிகை வருகிறாரா?

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
