காணாமல் போன அப்பத்தா, குணசேகரன், கதறி அழும் ஞானம், கதிர்- எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலின் லிஸ்டில் டாப்பில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல்.
கதைக்களத்தில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
திருவிழாவும் முடிந்தது, அப்பத்தா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியும் குண்டு வெடிப்புடன் முடிந்தது. அதில் குணசேகரன் ஏற்பாடு செய்தவர் இறக்க அனைவருமே ஷாக் ஆகியுள்ளனர்.
பிரதீப்பை Red Card கொடுத்து வெளியே அனுப்பிய பிக்பாஸ்- பெரிய வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி, என்ன விஷயம் தெரியுமா?
அதோடு அப்பத்தா சொத்தை சிலர் பெயரில் எழுதியதால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன் அவருக்கு ஒரு டம்ளரில் பால் கொடுக்க அதைக் குடித்த அப்பத்தா கட்டிலில் அப்படியே சாய்ந்து விடுகிறார்.
அவருக்கு என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள வீட்டுப் பெண்கள் தவிப்பில் உள்ளனர்.
பரபரப்பு புரொமோ
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புரொமோவில், கதிர் மற்றும் ஞானம் திடீரென கதறி கதறி அழுகின்றனர், திடுக்கிடும் தகவலை கூற வீட்டுப் பெண்கள் அழுகிறார்கள்.
எதிர்நீச்சல் புரொமோ இன்று மிகவும் வைரலாகிறது.