அறிவுக்கரசியை மாஸாக கைது செய்த கொற்றவை, மாஸ் சீன்.. எதிர்நீச்சல் சீரியலின் செம காட்சி இதோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.
பரோலில் வெளியே வந்த குணசேகரன் சைலன்டாக எல்லாவற்றையும் தனது கண்ட்ரோலில் கொண்டு வருகிறார்.
முதலில் தம்பிகளை தன் பக்கம் இழுதார், அடுத்து மகன், இப்போது வீட்டைவிட்டு வெளியே சென்ற வீட்டுப் பெண்களையும் மீண்டும் வீட்டிற்குள் வர வைத்துவிட்டார்.
இப்போது குடும்ப நலனுக்காக பூஜை செய்ய வேண்டும் என்ற விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது, இதில் குணசேகரன் என்ன பிளான் வைத்துள்ளாரோ தெரியவில்லை.
இன்றைய எபிசோட்
இந்த நிலையில் இன்றைய எபிசோடிற்கான புரொமோவில் அறிவுக்கரசி கைதான விஷயம் காட்டப்பட்டுள்ளது.
கொற்றவை அறிவுக்கரசியை செம மாஸாக கைது செய்த இன்றைய எபிசோடின் காட்சிகள் வெளியாக ரசிகர்கள் செம மாஸ் சீன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
