எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்க வந்த வேல ராமமூர்த்தி இப்போது எங்கே தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தும் வகையில் அமைந்த ஒரு தொடர் தான் எதிர்நீச்சல் சீரியல்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்று இப்போதும் நிஜ வாழ்க்கையில் பலர் அனுபவிக்கும் கஷ்டங்களை இந்த தொடர் காட்டி வருகிறது.
எனவே பெண்களிடம் இந்த தொடருக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது, அதிலும் இதில் வில்லனாக நடித்திருந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவிற்கு நல்ல ரீச் கிடைத்தது.
ஆனால் அவர் அந்த வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியாமல் உயிரிழந்துவிட்டார்.

வேல ராமமூர்த்தி லேட்டஸ்ட்
குணசேகரனாக யார் நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த நேரத்தில் வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவர் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் இருப்பதால் தொடரில் நடிக்க முடியுமா என தெரியவில்லை என்று பேட்டி கொடுத்தார்.
பிஸியான படப்பிடிப்புகளுக்கு இடையில் ராம மூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் சின்ன சீனில் நடித்த அவர் அதன்பிறகு காணவில்லை.
இப்போது பார்த்தால் அவர் வெளிநாடு சென்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
You May Like This Video