ஓவராக பேசிய கதிர், கொந்தளித்து கன்னத்தில் அறைந்த ஈஸ்வரி- வைரலாகும் எதிர்நீச்சல் புரொமோ
எதிர்நீச்சல் சீரியல்
இன்றைய காலகட்டத்தில் இப்போதும் ஆண்களால் கொடுமை அனுபவிக்கும், ஆணாதிக்கம் கொண்டவர்களிடம் சிக்கி தவிக்கும் பெண்கள் உள்ளார்கள். அப்படி இந்த சீரியலில் பெண்களை வீட்டிலேயே முடக்கி ஆணாதிக்கம் செலுத்தும் நபர்களின் கதையாக எதிர்நீச்சல் உள்ளது.
ஆதி குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை நிரூபிக்க போராடினார்கள், ஆனால் அதற்குள் மீண்டும் ஆண்களின் வலையில் சிக்கிவிட்டார்கள்.
ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா 3 பேரும் சம்பாதிப்பதை தெரிந்து கொண்டு அவர்களை அடக்க முயற்சிக்கிறார்கள்.
பரபரப்பு புரொமோ
மாரிமுத்து இறப்பால் அவருக்கு பதில் இனி யார் ஆதி குணசேகரனாக நடிக்க வருவார் என மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு பரபரப்பான புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், வழக்கம் போல் கதிர் நடந்த விஷயங்களுக்காக ஈஸ்வரியை மோசமாக பேச அவர் கோபத்தில் ஒரு அறை விடுகிறார். இந்த பரபரப்பான புரொமோவை பார்த்த ரசிகர்கள் நல்லா வேண்டும், இன்னும் 2 அடி போடுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
