எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

பரபரப்பின் உச்சமாக சன் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் எதிர்நீச்சல். முதல் பாகம் முடிந்த வேகத்தில் 2ம் பாகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசனை போல் இல்லாமல் 2வது சீசன் பெண்கள் சாதிக்கும் வகையில் கதை அமையும் என்று பார்த்தால் இப்போதும் பெண்யை அடிமைப்படுத்தும் கதையாகவே தொடர் உள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ | Ethirneechal Serial Visalakshmi Modern Photo

ஈஸ்வரி தாக்கிய வழக்கில் இருந்து தப்பிக்க இப்போது குணசேகரன் உடல்நிலக் குறைவு நாடகத்தை போட்டுள்ளார் என ஜனனி கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா எல்லாம் குணசேகரனுக்கு உடல்நிலை சரியில்லை என கேட்டதும் பதறுகிறார்கள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ | Ethirneechal Serial Visalakshmi Modern Photo

போட்டோ

இந்த தொடரில் பெரியவராக விசாலாட்சி நடிக்கிறார். குணசேகரனின் அம்மாவாக நடிக்கும் விசாலாட்சி ஒரு ரியாலிட்டி ஷோவிற்காக Frock அணிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாடனாக காணப்படுகிறது. இதோ அந்த போட்டோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US