பெரிய உசுரு போக போகுது.. சக்திக்கு என்னாச்சு? எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மை பெண்கள் எல்லோருக்கும் தெரியவந்துவிட்ட நிலையில் கதை இனி எப்படி நகர போகிறது என ரசிகர்கள் எல்லோரும் பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.
தனது ரகசியத்தை பற்றி அறிந்துகொண்ட பெண்களை எப்படி சமாளிப்பார் குணசேகரன்? சக்தியை கொலை செய்ய துடிக்கும் அவரது திட்டம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இன்றைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஆதி குணசேகரனுக்கு சொத்து எப்படி வந்தது என்பது தங்களுக்கு தெரிந்துவிட்டது என அவரது அம்மாவிடம் பெண்கள் சொல்லி ஷாக் கொடுக்கின்றனர்.
பெரிய உசுரு போக போகிறது என சொல்லி குறி சொல்லும் நபர் ஷாக் கொடுக்கிறார். மறுபுறம் சக்தி கடத்தப்படுகிறார். அவருக்கு என்னாச்சு? ப்ரோமோவை பாருங்க.