சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தர்ஷன் திருமணத்தை நடத்த குணசேகரன் மற்றும் உடன் இருப்பவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
திருமணத்தை பிரச்சனை இல்லாமல் நடந்த பணிக்கர் ஒருவரையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கு அடுத்த வார ப்ரோமோவில் ஜனனி "உங்களால் உண்மையை மீறி கெட்டதை ஜெயிக்க வைக்க முடியுமா என கேட்கிறேன்" என சவால் விடுகிறார்.
மேலும் பணிக்கரை வைத்து நாம் எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்துவிடலாம் என அறிவுக்கரசி ஐடியா கொடுக்கிறார். அவர் பேசும்போது போலீஸ் கூட்டம் வேட்டைக்கு கிளம்பிவிட்டது, இரண்டு ஜீவன்கள் உயிருக்காக போராடி கொண்டிருகிறார்கள் என கூறுகிறார். அதை கேட்டு ஜனனி ஷாக் ஆகிறார்.
ப்ரோமோவை நீங்களே பாருங்க.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
