இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் போலீசிடம் சிக்குவாரா இல்லையா என்கிற கேள்வி தான் தற்போது எல்லோரது மனதிலும் இருக்கிறது. கைதுக்கு பயந்து ஆதி குணசேகரன் மற்றும் அவர் தம்பிகள் தலைமறைவாக ஊர் ஊராக சென்றுகொண்டிருகின்றனர்.
அவரை எப்படியாவது சிறைக்கு அனுப்ப வேண்டும் என ஜனனி தரப்பு தீவிரமாக இருக்கிறது.

இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஆதி குணசேகரன் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடித்துவிடுகிறது. அது வக்கீல் மூலமாக குனிசேகரனுக்கு தெரிய வருகிறது.
உடனே இடத்தை காலி பண்ணுங்க என வக்கீல் சொல்கிறார். அதனால் எல்லோரும் தப்பி காரில் செல்கின்றனர்.
அவர்கள் நினைத்தால் என்னை பிடிக்க முடியாது என ஆணவத்துடன் சொல்கிறார் குணசேகரன். ப்ரோமோவை பாருங்க.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri