சரியாக குணசேகரன் போட்ட பிளான், வெடித்த பிரச்சனை, குழப்பத்தில் பெண்கள்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதை ஆரம்பித்த நாள் முதல் ஆணாதிக்கம் ஜெயிக்கும் என்பதை போலவே காட்டி வருகிறார்கள்.

இடையில் பெண்களுக்கு ஒரு சின்ன நல்ல விஷயம் நடக்கும் உடனே பெண்கள் எழுச்சி என்பதும், மாதரே பாடல் போதுவதுமாக காட்டுவார்கள். ஆனால் உடனே பெண்கள் வளர்ச்சிக்கு அடி விழுந்து மீண்டும் ஆணாதிக்கம் ஓங்கும்.

சரியாக குணசேகரன் போட்ட பிளான், வெடித்த பிரச்சனை, குழப்பத்தில் பெண்கள்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Oct 2026

பெண்களை தாண்டி எல்லோருமே எனக்கு அடிமை என்ற எண்ணம் கொண்ட குணசேகரன் முதல் சீசன் சென்ற இரண்டாவது சீசனிலும் தவறுகள் செய்கிறார், ஆனால் அவருக்கு மட்டும் தண்டனை சரியாக கிடைப்பது இல்லை.

சரியாக குணசேகரன் போட்ட பிளான், வெடித்த பிரச்சனை, குழப்பத்தில் பெண்கள்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Oct 2026

புரொமோ

அண்ணனின் அடிமைகளாக இருந்த கதிர்-ஞானம் இப்போது தான் சொந்தமாக தொழில் செய்யலாம் என இறங்கியுள்ளனர்.

கதிர் தொழிலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்துகிறார், ஆனால் ஞானம் தொழிலை தொடங்குவதற்குள் ஏகப்பட்ட பிரச்சனையை கிளப்பி வருகிறார் குணசேகரன்.

சரியாக குணசேகரன் போட்ட பிளான், வெடித்த பிரச்சனை, குழப்பத்தில் பெண்கள்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Oct 2026

இன்றைய எபிசோட் புரொமோவில், ஞானம் தனியாக தொழில் செய்ய தகுதியானவன் இல்லை, பெண்கள் பேச்சை கேட்டு தொழில் செய்வதா என இப்படியெல்லாம் பேசிய வண்ணம் இருந்தார்.

ஆனால் கதிர் சுதாரித்துக்கொண்டாலும் ஞானம் அவரது அண்ணன் போட்ட பிளானில் சிக்குவது போல் தெரிகிறது. இதனால் அவரது வீட்டுப் பெண்கள் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US