தடபுடலாக நடக்கும் மணிவிழா ஏற்பாடுகள், பயத்தில் குணசேகரன்..எதிர்நீச்சல் புரொமோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் ஒளிபரப்பாகிறது.
அதில் ஒன்று தான் எதிர்நீச்சல், ஆணாதிக்கம், பெண் அடிமை என இப்போதும் நடக்கும் விஷயங்களை காட்டும் தொடராக உள்ளது.
எதிர்நீச்சல் அடித்து இந்த கதையில் உள்ள பெண்கள் சாதிப்பார்கள் என்பதை நோக்கி தான் கதை என்றாலும் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.
குணசேகரன் வீட்டில் இருந்து வெளியேற பெண்கள் மீண்டும் குடும்ப சூழ்நிலையால் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இன்றைய எபிசோட்
தற்போது இன்றைய எபிசோடில் மணிவிழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது.
ஆனால் குணசேகரன் ஒரு பயத்திலேயே உள்ளார், சக்தியிடம் இந்த மணிவிழா நடக்குமா, எனக்கு உன் மனைவியை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது என்கிறார்.
இன்னொரு பக்கம் ஈஸ்வரி என்ன செய்வது, எப்படி விழாவில் கலந்துகொள்வது என பெரிய குழப்பத்தில் உள்ளார்.