குணசேகரனை ஓடவிட்டு அதிரடியாக களத்தில் இறங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
நியாயத்திற்கும்-அநியாயத்திற்குமான போராட்டமாக இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அமைந்து வருகிறது.
ஆணாதிக்கம் கொண்ட குணசேகரனின் திமிரை அடக்கி முன்னேற நினைக்கும் அவரது வீட்டிப் பெண்களின் போராட்டம் இன்னும் போராட்டமாகவே உள்ளது.
கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்தாலும் உடனே குணசேகரன் தனது வில்லத்தனம் மூலம் மீண்டும் அவர்களை அடிமைப்படுத்திவிடுகிறார்.

சக்தியை கடத்தி வைத்து அதன்மூலம் தனது காரியத்தை சாதித்து விடலாம் என கனவு கண்டார். ஆனால் ஜனனி சிக்கலான நிலையிலும் தெளிவாக ஒரு முடிவு எடுத்ததால் இப்போது குணசேகரன் தலைமறைவாகும் நிலைமை வந்துவிட்டது.

புரொமோ
குணசேகரன் மீது மிகவும் Strong ஆன வழக்கு போடப்பட்டுள்ளதால் இனி அவரது பிரச்சனையை போலீஸ், சட்டம் பார்த்துக் கொள்ளும் என மனநிலையில் ஜனனி உள்ளார்.
எனவே அடுத்து தங்களின் முன்னேற்றத்தை பார்ப்போம் என தொழிலை கவனிக்க தொடங்கியுள்ளனர். தமிழ் சோறு என்ற தங்களது சமையல் தொழிலை துவங்கியுள்ளனர், அந்த காட்சிகள் தான் இன்று வர உள்ளது.
இதோ இன்றைய எபிசோடின் புரொமோ,
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri