வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எத்தனை பிரச்சனை எவ்வளவு சவால்கள் சமாளிப்பது என துவண்டு போகாமல் வாழ்க்கையில் போராடும் பெண்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி ஆணாதிக்க எண்ணம் கொண்ட ஆணிடம் போராடி தங்களது வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் சில பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. ‘

புரொமோ
கதையில் குணசேகரனை போலீஸிற்கு பயந்து ஊர் ஊராக சுற்ற வைத்துள்ளா ஜனனி, அவர் எப்போது போலீஸிடம் சிக்குவார் என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர் பிரச்சனை போலீஸ் பார்த்துக் கொள்வார்கள் என்று ஜனனி தங்களது சொந்த தொழிலை கவனிக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். புதிய வண்டியை தயார் செய்து தொழிலை தொடங்க எல்லா வேலையும் செய்துவிட்டனர்.
ஆனால் குணசேகரன் சூழ்ச்சி செய்ய கூறியதால் வண்டியை இரவோடு இரவாக முல்லை நெருப்பு வைக்க முயற்சிக்கும் போது தர்ஷினி அதனைக்கண்டு அவரை வெளுத்து வாங்குகிறார். இதோ புரொமோ,