திருமணத்தை நிறுத்தி அதிரடி முடிவு எடுத்த பார்கவி, சந்தோஷப்பட்ட ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்ற விஷயம் சாதாரணமாக நடந்தது போல் தெரியவில்லை. 

இப்போது சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஏற்கெனவே பல போராட்டங்களுக்கு பிறகு நடந்து முடிந்த தர்ஷன்-பார்கவி திருமணத்தை பார்க்க விரும்புவதாக ஈஸ்வரி கூறி மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

திருமணத்தை நிறுத்தி அதிரடி முடிவு எடுத்த பார்கவி, சந்தோஷப்பட்ட ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 20 May

திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நீதிமன்ற பிரச்சனை, ஜனனி-சக்தி வீட்டிற்கு வந்த பிரச்சனை என நிறைய நடந்துவிட்டது. இந்த திருமண ஏற்பாட்டில் ஜனனிக்கும்-ஈஸ்வரிக்கும் பெரிய இடைவெளி வந்துவிட்டது.

திருமணத்தை நிறுத்தி அதிரடி முடிவு எடுத்த பார்கவி, சந்தோஷப்பட்ட ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 20 May

புரொமோ

நேற்றைய எபிசோடில், பார்கவி தர்ஷனுக்கும் எனக்கும் செட் ஆகாது, இருவருக்குள்ளும் நம்பிக்கை இருக்க வேண்டும் அது எங்களுக்குள் இல்லை என கூறுகிறார். குணசேகரன் எப்போது வந்து பேசுகிறாய் என கூற இப்போது பேசவில்லை என்றால் எப்போதும் பேச முடியாது.

திருமணத்தை நிறுத்தி அதிரடி முடிவு எடுத்த பார்கவி, சந்தோஷப்பட்ட ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 20 May

என்னால் இவர்களை போல் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருக்க முடியாது என கூற ஈஸ்வரி ஷாக் ஆகிறார்.

பின் பார்கவி, இந்த அடிமை வாழ்க்கை வேண்டாம் என அந்த வீட்டைவிட்டு வெளியேறுகிறார். அதைப்பார்த்த ஜனனி சந்தோஷப்படுகிறார், உனக்கு என்ன வேண்டும் என்பது உனக்கு தெரிந்தது சந்தோஷம் என்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US