அரிவாளுடன் வந்து மிரட்டிய ஜனனி, ஆடிப்போய் புதிய பிளான் போட்ட குணசேரகன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் வகையில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.
ஈஸ்வரியை கொலை முயற்சி செய்த குணசேகரன் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பழியை ஜனனி மீது போடுவேன் என மிரட்டுகிறார்.

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ
இன்னொரு பக்கம் அறிவுக்கரசி ஆதாரத்தை எடுத்துக்கொண்டு வீடியோவை டெலிட் செய்துவிட்டார்.
ஜனனி, ஈஸ்வரிக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்காமல் விட மாட்டேன் என போராடி வருகிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தியை வைத்து ஏதாவது பிளான் போட்டால் ஒரு வழி செய்துவிடுவேன் என அருவாள் காட்டி மிரட்டுகிறார் ஜனனி.
ஆனால் அதற்கெல்லாம் அசராத குணசேகரன், தர்ஷன் திருமணத்துடன் சக்தி திருமணத்தையும் செய்துவிட வேண்டும் என்கிறார்.