ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. குணசேகரன் தனது அம்மாவை அழித்தவர் அவரது குடும்பத்தை சிதைத்து அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர் தான் ராணா. 

ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

அவர் குணசேகரனை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போல் நடித்து இப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என ராணா முழு நம்பிக்கை கொடுக்க குணசேகரனும் அவர் பக்கம் சாய்ந்துவிட்டார்.

குணசேகரனை தாண்டி ராணா மீது வேறு யாருக்கும் நம்பிக்கை இல்லை, முதலில் தர்ஷினி வரட்டும் என அமைதியாக இருக்கிறார்கள்.

ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

எபிசோட்

இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி, தர்ஷினி இருக்கும் இடத்திற்கு போலீஸ் தேடி வந்துவிட்டனர். இன்னொரு பக்கம் வீட்டில் குணசேகரன், ஜனனி இனி இந்த வீட்டு மருமகள் கிடையாது, சக்தி என் தம்பி கிடையாது.

ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

இரண்டு பேரின் உறவையும் ரத்து செய்யப்போகிறேன் என்கிறார், இதற்கு ஈஸ்வரி உன் முடிவு என்ன என கேட்கிறார். உடனே விசாலாட்சி ஜனனி குறித்து பேச குணசேகரன் அவரை மிரட்டுகிறார், இந்த விஷயத்தில் ஈஸ்வரி தான் கடைசி முடிவு எடுக்க வேண்டும் என கூறுகிறார்.

ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

ஈஸ்வரி குணசேகரன் முடிவுக்கு ஆதரிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US