ஜனனிக்காக ஈஸ்வரியிடம் கோபமாக சண்டை போட்ட சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

குடும்பம் என்றால் எப்படி இருக்க கூடாது என்பதை காட்டும் வகையில் இப்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் அமைந்து வருகிறது.

முதலில் ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் தனது தம்பிகளை சொத்தை காட்டி அடிமைப்படுத்தி, வீட்டுப் பெண்களையும் அடிமைப்படுத்தி வந்தார். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என கொலை செய்ய கூட துணிந்தார்.

ஜனனிக்காக ஈஸ்வரியிடம் கோபமாக சண்டை போட்ட சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Special Promo 28 May

ஆண்கள் தான் உறவு என்றால் என்ன தெரியாமல் இருந்தார்கள், ஆனால் வெவ்வேறு வீட்டில் இருந்து வந்தாலும் அக்கா-தங்கைகளாக குணசேகரன் வீட்டுப் பெண்கள் இருந்தார்கள், ஆனால் அதுவும் இப்போது சுத்தமாக போய்விட்டது.

ஜனனிக்காக ஈஸ்வரியிடம் கோபமாக சண்டை போட்ட சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Special Promo 28 May

புரொமோ

இப்போது கதையில் குணசேகரன் வழக்கில் முக்கிய ஆதாரவமாக இருந்த ஈஸ்வரி சுத்தமாக மாறிவிட்டார்.

ஜனனிக்காக ஈஸ்வரியிடம் கோபமாக சண்டை போட்ட சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Special Promo 28 May

அவருக்கு பிறகு தர்ஷினி தான் அடுத்த ஆதாரமாக இருந்தார். ஆனால் அவரோ இப்போது கடத்தப்பட்டுள்ளார், அவரை கடத்தியது யார் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் கதிர் போலீசில் தர்ஷினி குறித்து புகார் கொடுத்து ஜனனி மீது சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஜனனிக்காக ஈஸ்வரியிடம் கோபமாக சண்டை போட்ட சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Special Promo 28 May

வீட்டில் குடும்பத்தினர் முன்னிலையில் ஈஸ்வரியிடம் யார் மீது சந்தேகம் என கேட்க அவர் ஜனனி தான் கடத்தி வைத்துள்ளார் என்கிறார். அதைக்கேட்ட சக்தி கோபத்தில் என்ன பேசுகிறீர்கள் அண்ணி என கோபப்படுகிறது.

இதோ இன்றைய எபிசோடின் பரபரப்பான புரொமோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US