எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு எப்படி மக்கள் சிறப்பான வரவேற்பை தந்தார்களோ, அதே போல் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திற்கும் அமோக வரவேற்பை தருகின்றனர்.
தற்போதைய கதைகளம்படி பார்கவியின் தந்தையின் மாரணத்திற்க்கு காரணமாக இருந்த ஆதி குணசேகரனுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என ஜனனி மற்றும் பெண்கள் அனைவரும் போராடி வந்த நிலையில், அவருக்கு பதிலாக அவருடைய தம்பி ஞானத்தை சிறைக்கு அனுப்பிவித்துவிட்டார்.
இதை தொடர்ந்து வீட்டிற்குள் யாரும் வரடக்கூடாது என ஆதி குணசேகரன் கூறினார். ஆனால், நீதி மன்றத்தின் உதவியுடன் காவல் துறையின் பாதுகாப்பை வைத்து ஜனனி மற்றும் பெண்கள் வீட்டிற்குள் வந்துவிட்டனர். வீட்டில் காலடி எடுத்துவைத்துள்ள பெண்கள் சும்மா விட மாட்டேன் என கோபத்தில் உச்சத்தில் இருக்கிறார் ஆதி குணசேகரன். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகைகளில் யார் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆதி குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா ஒரு நாளைக்கு ரூ. 15,000 சம்பளமாக வாங்குகிறார். அதே போல் ஹரிப்ரியாவும் ரூ. 15,000 சம்பளமாக வாங்கி வருகிறார்.
மேலும் டிடியின் அக்கா பிரியதர்ஷினி ரூ. 13,000 சம்பளம் வாங்க, கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் VJ பார்வதி ரூ. 12,000 சம்பளமாக பெறுகிறார். இதில் கனிகா மற்றும் ஹரிப்ரியா இருவரும் அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
