நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முன்னாள் துணை முதல்வர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

By Kathick Apr 30, 2022 04:00 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேல் உழைத்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்.

இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் மீண்டும் எச். வினோத் தான், இயக்குகிறார்.

அஜித் பிறந்தநாள்

நாளை மே 1, உழைப்பார்கள் தினம் என்பதை நாம் அறிவோம். அதே போல், ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அஜித்துடைய பிறந்தநாளும் நாளை தான்.

நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முன்னாள் துணை முதல்வர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Ex Assistent Cm O Panner Selvan Wishes To Ajith

அஜித்தின் பிறந்தநாளை தற்போதில் இருந்தே சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடத்துவங்கிவிட்டது. இன்னும் சில தற்போதே அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துவருகிறார்கள்.

வாழ்த்து கூறிய முன்னாள் துணை முதல்வர்

அந்த வகையில் தற்போது முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், உழைப்பாளர்கள் தினத்திற்கு, அஜித்தின் பிறந்தநாளுக்கும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முன்னாள் துணை முதல்வர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Ex Assistent Cm O Panner Selvan Wishes To Ajith

இதோ அந்த பதிவு..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US