மீண்டும் இணையத்தை பற்ற வைத்த லாஸ்லியா - கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய போட்டோஷூட்

Bigg Boss Loslia New photoshoot
By Balakumar Mar 20, 2021 01:53 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா.

இவர் நடிப்பில் தற்போது 4 திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

லாஸ்லியா எப்போதும் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார்.

ஆனால் சமீபகாலமாக புகைப்படங்கள் பதிவிடுவதை கொஞ்சம் குரைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் புகைப்படங்கள் பதிவிட்டு வரும் லாஸ்லியா, கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பல நாட்கள் கழித்து போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் இணையத்தை பற்ற வைத்து ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறார் லாஸ்லியா.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US