தளபதி விஜய்யுடன் நடித்துள்ள பாக்கியலட்சுமி எழில், என்ன படத்தில் தெரியுமா?

Master ezhil
By Jeeva Oct 14, 2021 09:50 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

இதில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் விஷால்.

மேலும் இவர் தளபதி விஜய்யின் ஒரு பிளாக் பஸ்டர் படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். மேலும் அதே படத்தில் விஜய்யுடன் நடித்த சிபி தற்போது பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US