தமிழ் படங்களுக்கு இணையாக வசூலை குவித்த F1, ஜுராசிக் வேர்ல்ட்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
F1 - ஜுராசிக் வேர்ல்ட்
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் F1. இயக்குநர் Joseph Kosinski இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிராட் பிட், கெர்ரி காண்டன், டாம்சன் இட்ரிஸ், ஜேவியர் பார்டெம் ஆகியோர் நடித்திருந்தனர்.

அதே போல் கடந்த ஜூலை 4ம் தேதி திரைக்கு வந்த படம்தான் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த். இப்படத்தை இயக்குநர் Gareth Edwards இயக்க ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹெர்ஷாலா அலி மற்றும் ஜொனாதன் பைலி ஆகியோர் நடித்திருந்தனர்.

சென்னை வந்தாலும் வீட்டில் தங்காமல் ஹோட்டலில் தங்கும் ஜோதிகா.. மனைவிக்காக புதிய வீடு கட்டும் சூர்யா..
தமிழக வசூல் விவரம்
F1 மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த இரண்டு திரைப்படங்களும் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் தமிழ் படங்களுக்கு இணையான வசூலை தமிழ்நாட்டில் செய்து, மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது F1 மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் திரைப்படங்கள்.

கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
சரிகமப லிட்டில் சாம்ஸ்: மெய்சிலிர்க்கும் குரல்.. அண்ணன் தெரிவனதற்கு பாசத்தில் கண்ணீர் விட்ட தம்பி! Manithan
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu