மாமன்னன் திரைப்படத்தில் இணைந்த மிக முக்கிய நடிகர் ! கோலிவுட்டின் அடுத்த பெரிய படம்..

By Jeeva May 23, 2022 07:10 AM GMT
Report

மாமன்னனில் இணைந்த மிக முக்கிய நடிகர் 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன்.

இப்படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பது குறிப்பிடத்தக்கது, அதன்படி இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் தற்போது மிக முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

ஆம், தற்போது மாமன்னன் படப்பிடிப்பில் பகத் பாசில் இணைந்துள்ளார். அவரை மாரி செல்வராஜ் மற்றும் படக்குழு பூக்கொத்து கொடுத்த வரவேற்று உள்ளனர்.

மாமன்னன் திரைப்படத்தில் இணைந்த மிக முக்கிய நடிகர் ! கோலிவுட்டின் அடுத்த பெரிய படம்.. | Fahad Fasil Started Shooting For Mamannan

மாமன்னன் திரைப்படத்தில் இணைந்த மிக முக்கிய நடிகர் ! கோலிவுட்டின் அடுத்த பெரிய படம்.. | Fahad Fasil Started Shooting For Mamannan

பிரியங்கா சோப்ராவுக்கு கார் பரிசளித்த அவரது கணவர்- காரின் விலை தெரியுமா?




+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US