நடிகர் பகத் பாசிலின் முழு குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
பகத் பாசில்
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் பகத் பாசில்.
இயக்குநர் பாசிலின் மகனான இவர் Kaiyethum Doorath படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
தமிழில் மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான பகத் பாசில், தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக மாரிசன் எனும் திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
குடும்பத்துடன் பகத் பாசில்
நடிகை நஸ்ரியாவை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நடிகர் பகத் பாசில் தனது இளம் வயது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
