மாமன்னன் படத்திற்காக ஃபகத் ஃபாசில் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 29ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.
இது நடிகர் உதயநிதியின் கடைசி திரைப்படமாகும். இதன்பின் நடிக்க எண்ணம் இல்லை என அவரே பேட்டியில் கூறியிருந்தார்.

மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஃபகத் ஃபாசில் சம்பளம்
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் அனைவரையும் பாராட்டப்பட்ட நடிகர் ஃபகத் ஃபாசில். ஏனென்றால் அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் ஃபகத் ஃபாசில் ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக வாங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இவர்களும் Finalகு சென்றுள்ளார்களா?- கசிந்த தகவல்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri