ரஜினிக்கு வில்லனாக நடிக்க பகத் பாசில் வாங்கும் சம்பளம்.. தலைவர் 170 படத்தின் அப்டேட்

By Kathick Aug 28, 2023 10:30 AM GMT
Report

தலைவர் 170

ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 170. த. செ. ஞானவேல் இயக்கவிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளாராம். மேலும் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

ரஜினிக்கு வில்லனாக நடிக்க பகத் பாசில் வாங்கும் சம்பளம்.. தலைவர் 170 படத்தின் அப்டேட் | Fahad Fazil Salary For Thalaivar 170  

இவர்கள் மட்டுமின்றி பகத் பாசில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பகத் பாசில் சம்பளம்

இந்நிலையில், இதுவரை எந்த படத்திலும் வாங்காத சம்பளத்தை தலைவர் 170 படத்திற்காக வாங்கியுள்ளாராம் பகத் பாசில். ரூ. 8 கோடி சம்பளமாக பகத் பாசில் வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.

ரஜினிக்கு வில்லனாக நடிக்க பகத் பாசில் வாங்கும் சம்பளம்.. தலைவர் 170 படத்தின் அப்டேட் | Fahad Fazil Salary For Thalaivar 170

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமன்னன் படத்திற்கு கூட ரூ. 5 கோடி தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு வில்லனாக நடிக்க பகத் பாசில் வாங்கும் சம்பளம்.. தலைவர் 170 படத்தின் அப்டேட்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US