கமல் ஹாசனுடன் செல்பி எடுத்த பகத் பாசில்.. விக்ரம் படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம்
kamal haasan
vikram
fahad fazil
By Kathick
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.
சமீபத்தில் கூட விக்ரம் படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
First லுக் வெளியானதன் மூலம், இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.
மேலும் சில தினங்களுக்கு முன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து கமல் ஹாசன் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது விக்ரம் படப்பிடிப்பில் கமலுடன், நடிகர் பகத் பாசிலும் இணைந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் கமல் ஹாசனுடன், பகத் பாசில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US