அச்சு அசல் அப்படியே பகத் பாசிலை போலவே இருக்கும் நபரின் வைரல் வீடியோ- இதோ
பகத் பாசில்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில்.
அவரது தந்தை இயக்கிய கையெத்தும் தூரத்து என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். பின்னர் பிரைட், பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அதோடு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இவர் நடித்திருந்த ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்போது அவரது நடிப்பில் Asvesham என்ற திரைப்படம் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.
வைரல் வீடியோ
இந்த நிலையில் பார்க்க அப்படியே அச்சு அசல் பகத் பாசிலை போல இருக்கும் நபரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது பெயர் அக்கிபக்கர், கேரள மாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்தவராம், தற்போது மஸ்கட்டில் பணிபுரிகிறாராம்.
பார்க்க அச்சு அசல் அப்படியே ஃபஹத் ஃபாசில் போல இருக்கும் இவரின் பெயர் அக்கிபக்கர். கேரளமாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிகிறார். pic.twitter.com/Y9zG31zQu8
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) April 20, 2024

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
