பிரேமலு, ஆவேசம் மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் வசூல் விவரம்.. தயாரிப்பாளராக பல கோடிகளை அள்ளிய பகத் பாசில்..
Fahadh faasil produced movies collection: பகத் பாசில் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வசூல் செய்த மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பகத் பாசில்
பகத் பாசில் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள்
பின், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், மாரீசன், இதயம் முரளி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் Don't Trouble The Trouble திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படங்களின் வசூல்
பகத் பாசில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவர் தயாரிப்பில் வெளிவந்த பிரேமலு ரூ. 130 கோடி, ஆவேசம் ரூ. 155 கோடி மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் ரூ. 310 கோடி என பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. இதன் மூலம் பகத் பாசில் பல கோடிகள் கல்லா கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri