ரத்னவேலுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. அடுத்து சூப்பர்ஸ்டாருக்கே வில்லனாகும் பஹத் பாசில்
மாமன்னன் படம் ஓடிடியில் வெளியான பிறகு அந்த படத்தின் வில்லனாக மிரட்டி இருந்த பஹத் பாசிலுக்கு தான் இணையத்தில் அதிகம் பாராட்டு குவிந்தது.
ஜாதி பெருமை பேசும் பாடல்கள் வைத்து அவரது காட்சிகளை இணையத்தில் நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வந்தனர். மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்புக்கும் தெரிவித்து வந்தனர்.

ரஜினிக்கு வில்லனா?
ரஜினியின் 170வது படத்தை ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க இருக்கிறார். அந்த படத்திற்கான லுக் டெஸ்ட் நேற்று நடைபெற்றது. அதற்காக ரஜினி ஹேர்கட் செய்திருந்த புகைப்படமும் நேற்று வைரல் ஆகி இருந்தது.
இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர் நானி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் வில்லனாக பஹத் பாசில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நான் தான் சூப்பர்ஸ்டார்னு விஜய் சொன்னாரா? சர்ச்சை பற்றி பேசிய பிரபல இயக்குனர்
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri