தீயாக பரவும் விஜய்யின் பொய்யான ஆடியோ.. லியோ ரிலீஸ் பற்றி அப்படி கூறினாரா?

By Parthiban.A Sep 29, 2023 03:10 PM GMT
Report

விஜய்

நடிகர் விஜய்யின் லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள். இருப்பினும் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை என தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் கொடுத்திருந்தது.

தீயாக பரவும் விஜய்யின் பொய்யான ஆடியோ.. லியோ ரிலீஸ் பற்றி அப்படி கூறினாரா? | Fake Audio Of Vijay Goes Viral

போலி ஆடியோ

தற்போது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்திற்கும் காவிரி தண்ணீர் தொடர்பாக பிரச்னை இருந்து வரும் நிலையில், கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தமிழ் நடிகர் சித்தார்த் பெங்களூரில் அவர் பட பிரெஸ் மீட்டில் கலந்துகொண்டபோது, அவரை கன்னட போராட்ட காரர்கள் வெளியில் அனுப்பியது சர்ச்சை ஆனது.

இந்நிலையில் லியோ படம் கர்நாடகத்தில் ரிலீஸ் ஆகாது என விஜய் பேசியதாக ஒரு பொய்யான ஆடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அது AI மூலமாக உருவாக்கப்பட்ட ஆடியோ என்றும் தெரிய வந்திருக்கிறது. 

தீயாக பரவும் விஜய்யின் பொய்யான ஆடியோ.. லியோ ரிலீஸ் பற்றி அப்படி கூறினாரா? | Fake Audio Of Vijay Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US