பரத்தின் மகளை பார்த்திருக்கிறீர்களா? மனைவி, குழந்தைகளுடன் அழகாக ஒரு போட்டோ

Family Christmas Bharath daughter photo
By Balakumar Dec 27, 2020 01:31 PM GMT
Report

சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஜாலியான வாலிப இளைஞனாக சுற்றி வந்தவர் பரத். நகர காதல், கிராம காதல் என பல கதைகளை தாங்கி வந்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் பல வருடங்களுக்கு பின் காளி தாஸ் படத்தின் மூலம் ஆக்‌ஷன் போலிசாக அதிரடி காட்டி வெற்றியை பதிவு செய்தார்.

ஜிம், ஒர்க்கவுட் என பரத் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டி வரும் அவர் 8, நடுவன் ஆகிய தமிழ் படங்களிலும், ராதே என்ற ஹிந்தி படத்திலும் 6 ஹவர்ஸ், கிஷானம் ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார். 2021 ல் இப்படங்கள் வெளியாகவுள்ளன.

டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ள அவர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US