வெளியானது Family Among The Dead குறும்படம்!.. இதோ

By Dhiviyarajan Jun 28, 2023 01:00 PM GMT
Report

இயக்குனர் வீராசாமி இயக்கத்தில் நடிகர் சிவகுமார் நடிப்பில் உருவாகியுள்ள Family Among The Dead என்ற குறும்படம் தற்போது சினியுலகம் ஒரிஜினல்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

வெளியானது Family Among The Dead குறும்படம்!.. இதோ | Family Among The Dead Short Film

இந்த குறும்படத்தில் ஷிரா கார்க் மற்றும் சாய் வர்ஷா ஆகியோர் முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

வெளியானது Family Among The Dead குறும்படம்!.. இதோ | Family Among The Dead Short Film

இப்படத்தில் பேரழிவு காலத்தில் ஒரு ராணுவ மருத்துவர் தன் குடும்பத்தை காக்க போராடும் கதையை மையமாக வைத்து முழுவதுமாக திரில்லர் பாணியில் காட்டியுள்ளனர்.

இதோ வீடியோ.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US