நடிகர் மகேஷ் பாபுபின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா! அழகிய குடும்ப புகைப்படம்..

Family photo Mahesh Babu Telugu Superstar
By Balakumar Jan 20, 2021 05:32 PM GMT
Report

தெலுங்கில் வெளியான Raja Kumarudu எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மகேஷ் பாபு.

ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு திரைப்படங்கள் நடித்து வந்துள்ளார்.  

Raja Kumarudu படத்தில் துவங்கிய இவரது திரையுலக பயணம் தற்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

நடிகர் மகேஷ் பாபு, பிரபல பாலிவுட் நடிகை Namrata Shirodkar என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முதன் முறையாக நடிகர் மகேஷ் பாபுவின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US