உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடிப்பவர் இவரா.. யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகர்

By Kathick May 23, 2022 02:10 PM GMT
Report

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.

இப்படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

மேலும், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு மற்றும் பலரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார். நடிகர் பகத் பாசில் இன்று படப்பிடிப்பு இணைந்துள்ளார்.

தந்தையாக வடிவேலு

இந்நிலையில், இப்படத்தில் உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US