கைது! தலைமறைவாகி இருந்த நபரை சுற்றி வளைத்த போலிஸ்! பிரபல நடிகரின் உறவினர்!

Arrested Vivek Oberoi Relative Aditya Alva
By Balakumar Jan 14, 2021 05:47 PM GMT
Report

சினிமா பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்குவது அவ்வப்போது செய்திகளாக ஆங்காங்கே இடம் பெறுவதுண்டு. அண்மைகாலமாக சினிமா துறையில் போதை பொருள் புழக்கம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண விசாரணைக்கு பின்னர் தான் இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கன்னட சினிமாவில் நடிகை ராகினி திவேதி, சஞ்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ஹிந்தி சினிமாவில் நடிகர் விவேக் ஓபராயின் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது அவரின் உறவினர் Aditya Alva என்பவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இவரை சென்னை மகாபலிபுரம் அருகே ரிசார்ட்டில் வைத்து போலிசார் கைது செய்துள்ளனர்.  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US