இந்த புகைப்படத்தில் இருக்கும் ஹாலிவுட் நடிகை யார் தெரியுமா.. இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளாரா, இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் தமிழில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி, பின் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால், தற்போது ஹாலிவுட் திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை நடிகை பிரியங்கா சோப்ரா தான். ஆம், விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். பின் பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் திரையுலகில் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் கூட இவர் நடித்த சிட்டடெல் வெப் தொடர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் படம் உருவாக உதவிய அஜித் பட தயாரிப்பாளர்.. என்ன நடந்தது தெரியுமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
