இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று தெரிகிறதா?- சமீபத்தில் அவரது வீடியோ வைரல்
பிரபலம்
படங்களின் விவரங்கள், நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாவதை விட பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன.
அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதில் அவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் இருக்கிறார்.
புகைப்படம் பார்த்தவுடனே இந்த நடிகையா, அந்த பிரபலமமா என யோசிக்க தொடங்கியிருப்பீர்கள். ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு நடிகை இல்லை, பிரபல பாடகி.
யார் அவர்
சமீபத்தில் அவர் படு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அர்ஜித் சிங்குடன் பாடிய பாடல் கூட படு வைரலானது.
இந்த விவரத்தை படித்ததும் யார் இந்த பிரபலம் என நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள், அவர் வேறுயாரும் இல்லை பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தான்.
ஹிந்தியில் தொடங்கிய அவரது பயணம் இப்போது தென்னிந்திய சினிமா முழுவதுமே வளர்ந்துள்ளது.