வடிவேலுவை வைத்து ஒரே ஒரு படத்தை எடுத்த பிரபலம்.. மிகப்பெரிய நஷ்ட்டமடைந்த தயாரிப்பாளர்
MAnikkam Narayanan
Vadivelu Movie
financial loss
By Balakumar
தமிழ் சினிமாவில் அளிக்க முடியாத காமெடி நடிகராக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகை வடிவேலு.
திரையுலகில் இவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும், தினம்தினம் மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அப்படி இவர் கதாநாயகனாக நடித்து வெளியான இந்திர லோகத்தில் நான் அழகப்பன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து.
இப்படத்தை தயாரித்திருந்தவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.
இப்படத்திற்கு பிறகு தான் மிகப்பெரிய நஷ்டத்தையும், வீழ்ச்சியையும் சந்தித்தேன் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US