செம்பருத்தி சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்- அட இவரா, வரவேற்கும் ரசிகர்கள்
ஒரு காலத்தில் TRPயில் டாப்பில் இருந்த சீரியல் செம்பருத்தி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இந்த சீரியல் திடீரென மக்களிடம் அதிகம் பிரபலமானது.
ஒரு கட்டத்தில் டாப் சீரியல் இதுதான் என இருந்தது. ஆனால் இப்போது இந்த சீரியல் TRPயில் எங்கேயோ உள்ளது. இதனால் செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
தற்போது சீரியல் 1000வது எபிசோடை எட்டிவிட்டது, இதற்கான ஸ்பெஷல் கொண்டாட்டத்தில் சீரியல் குழுவினர் உள்ளனர்.
கடந்த சில எபிசோடுகளாகவே புதிய புதிய நடிகர்கள் இதில் வருகின்றனர். நாமும் அவர்களின் விவரங்களை உங்களுக்கு கொடுத்து வருகிறோம்.
இப்போதும் அப்படி ஒரு தகவல் வந்துள்ளது. இந்த சீரியல் 1000வது எபிசோடை எட்டியுள்ள நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளார்.
அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்,


இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
