ரம்யா பாண்டியனிடம் வாட்சப் நம்பர் கேட்ட ரசிகர்! கூலாக உடனே கொடுத்த நடிகை
வாட்சப் நம்பர் கேட்ட ரசிகருக்கு ரம்யா பாண்டியன் கொடுத்த பதில் என்னனு பாருங்க.
ரம்யா பாண்டியன்
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் ரம்யா பாண்டியன். அதை விட பிக் பாஸ் ரம்யா பாண்டியன் என்றால் தான் எல்லோருக்கும் உடனே தெரியும். அவரது படு கிளாமரான போட்டோஷூட் ஸ்டில்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
ரம்யா பாண்டியனா இவ்வளவு மோசமான உடையில் போஸ் கொடுத்தது என அதை பார்த்த எல்லோருமே ஷாக் ஆகி இருப்பார்கள்.
வாட்ஸப் நம்பர் கேட்ட ரசிகர்
ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் 'உங்க வாட்சப் நம்பர் வேணும்' என கேட்க, அதற்க்கு ரம்யா பாண்டியனும் உடனே பதில் அளித்தார்.
'அதில் 10 நம்பர் இருக்கு, 0 1 2 3 4 5 6 7 8 9 ஆகிய எண்களின் combination தான், கெஸ்' என பதில் கொடுத்து அந்த நபருக்கு நோஸ் கட் கொடுத்து இருக்கிறார் ரம்யா பாண்டியன்.


பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
